கொண்டுவந்தால் தந்தை
கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டுவந்தால் சகோதரி
துயர் செய்வாள் பத்தினி
உயிர்காப்பான் தோழன்
தந்தையோடு கல்வி போம்
தாயோடு அறுசுவை போம்
தாரத்தோடு எல்லாம் போம்.
கொண்டுவந்தால் தந்தை
கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டுவந்தால் சகோதரி
துயர் செய்வாள் பத்தினி
உயிர்காப்பான் தோழன்
தந்தையோடு கல்வி போம்
தாயோடு அறுசுவை போம்
தாரத்தோடு எல்லாம் போம்.