மூலாதாரம்->சுவாதிஷ்டானம் -> மணிப்பூரகம் – > அனாகத சூட்சம சக்கரத்தை வந்தடையும்போது, இந்த சகதி 10 ஒலிகளை எழுப்புகின்றது.
1.மணி ஓசை
2. அலையோசை
3. யானை பிளிறும் ஓசை
4. புல்லாங்குழல் சப்தம்
5.மேகம் மோதும் இடி ஓசை
6. வண்டின் ரீங்காரம்
7. தும்பியின் நாதம்
8. சங்கின் ஒலி
9. பேரிகை முழங்கும் சப்தம்
10. யாழின் ஓசை