Monday, December 23, 2024
Homeகவிதைஎல்லாம் தமிழே

எல்லாம் தமிழே

அச்சங் கூதி அம்மானையிட்டு

அக்காளை மீதேற்றி

செம்புடுக்கை ஆட்டும்

சிவ பெருமானே!

விளக்கம்:

அந்த சங்கை ஊதி, கையில்

அந்த மானை ஏந்தி

அந்த காளை மீதேறி

செம்பினால் ஆன உடுக்கையை

ஆட்டும் சிவபெருமானே!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments