தர்மம் (உண்மை/சத்தியம்)
அதன் துணை பண்புகள்
அன்பு, அடக்கம், பணிவு, இரக்கம், தியாகம், பயம், நிதானம், கண்ணீர் etc.( பலகீனங்கள் )
உண்மை ஒன்றுதான்.அதை நிரூபித்தல் கடினம்.
அதர்மம்: (பொய்மை, அசத்தியம் )
அதன் துணை பண்புகள்
கோபம், சூது, தந்திரம், பித்தலாட்டம், பிடிவாதம், பொய், திமிர், ஆணவம், அகம்பாவம் etc.
(பலங்கள்)
பொய்கள் பல. அதை சாதித்தல் சுலபம்.
சத்தியமாக ‘தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்’.
மெய் என்பது இயற்கை
பொய் என்பது செயற்கை
மெய் என்பது யதார்த்தம்
பொய் என்பது ஜோடனை
மெய்- உண்மை, வைராக்கியம்
பொய் – கற்பனை, சாமர்த்தியம்
என்றாலும், பொய்மைக்கு ஆயுள் குறைவு
மெய்மைக்கு இறப்பேக் கிடையாது
அதனால், தருமம்(சத்தியம் )
மறுபடியும் வெல்லும்.
எப்படி?
உண்மை(சத்தியம் )
நிலையானது, அழிவற்றது
வெற்றி.
பொய்மை (மாயை)
நிலையற்றது, அல்பாயிசு
படுதோல்வி.
சத்தியம் என்ற தியாகமே தந்திரத்தை வெல்லும். தர்மமே தியாகத்திடம் தேnற்கும்.சத்தியத்தை ஜெயிக்க வைக்க தந்திரம், தியாகத்திடம் கையேந்தியது பாரதத்தில்.
இதைவிடச் சான்றும் உண்டோ?
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், ஆனால்
சத்தியமாக தருமம் மறுபடியும் வெல்லும்.
Excellent ????