- பிராமணக்குணம்: அடக்கம், வைராக்கியம், புனிதம், சாந்தம், சத்தியம், ஞானம்
2. க்ஷத்திரியக் குணம்: வீரம், தீரம், ஊக்கம், உறுதி, அறிவு, அஞ்சாமை, நீதி, கருணை
3.வைசியக் குணம்: ஆசை, சாதுரியம், பொறாமை, வஞ்சகம், சுயநலம்
4. சூத்திரக் குணம்: பிறரிடம் வேலை செய்து வாழும் அடிமைத் தன்மை
இதில் ஒரு மனிதன் எந்தநேரத்திலும் எந்த குணத்திற்கும் தள்ளப்படுகிறான். தனிப்பட்ட பிரிவு என்றில்லை. அவனவன் வாழும் முறை வைத்து பிரிக்கப்படுகிறான்.