ஒரு ஆசிரியன் வழிகாட்டிக்கல்லைப் போன்றவன். வழிகாட்டித் தவறினால் வழிபோக்கர்களும் தவறி விடுவார்கள்.
ஆசை:
ஆசைக்கு ஆயுள் கிடையாது.(அல்பாயுசு)
ஒன்று கிடைக்கும்வரை அதில் ஆசை. அது கிடைத்துவிட்டால் மற்றொன்றில் ஆசை.
முதல் எதிரி:
சுயபச்சாதாபமே மனிதனின்
முதல் எதிரி.