பெண்பால் பெயர்கள்:
1. பேதை- 5 வயதுக்குக் கீழ்
2. பெதும்பை - 10 வயதுக்குத் கீழ்
3. மங்கை - 16 வயதிற்குக் கீழ்
4. மடந்தை - 25 வயதிற்குக் கீழ்
5. அரிவை - 30 வயதிற்குக் கீழ்
6. தெரிவை- 35 வயதிற்குக் கீழ்
7. பேரிளம் பெண்-45 வயதிற்குக் கீழ்
ஆண்பால் பெயர்கள்
1. பாலன் - 7 வயதிற்குக் கீழ் (பிள்ளை)
2. மீளி - 10 வயதிற்குக் கீழ் (சிறுவன்)
3. மறவோன் - 14 வயதிற்குக் கீழ் (பையன்)
4. திறலோன் - 18 வயதிற்குக் கீழ் (இளைஞன்))
5. காளை - 30 வயதிற்குக் கீழ் (தலைவன்)
6.முது மகன்-30 வயதிற்கு மேல் (முதியோன்)
பருவத்திற்கேற்றப் பெயர்கள்
RELATED ARTICLES