என் முடிவு:
1. ஏழு வகை துன்பங்களை நீக்கி
1. மயக்கம்
2. மதம்
3. ஆவல்
4. கவலை
5.உட்சூடு
6. வாட்டம்
7. வியப்பு
2 பொறி 5 தினையும் அடக்கி
1. பார்த்தல் (கண்)
2. கேட்டல் (காது)
3. சுவைத்தல் (வாய்)
4. தொடு உணர்வு (மெய்)
5மூச்சைகட்டுப்படுத்துதல்
(நாசி)
3.அட்டமா சித்திபெற… அட்டாங்க யோகங்கள் கைவரவேண்டும்:
1. இயமம் – தீது அகற்றுதல் (தீயவை தவிர்ப்பு)
2. நியமம் – நன்னாற்றல் ( தன்னை நெறிபடுத்தும் ஒழுக்கம்)
3. ஆசனம் – இருக்கை (ஆசனம்)
4. பிராணாயாமம் – வளி நிலை (மூச்சைக் கட்டுப்படுத்துதல்)
5. பிரத்தியாகாரம் – தொகைநிலை (புலனடக்கம்)
6. தாரணை – பொறை நிலை மனதை ஒருமைப்படுத்துதல்)
7.தியானம் – நினைத்தல் (தவம்)
8. சமாதி – சமாதி (ஆழ்ந்த தியான நிலை)
இந்த எட்டின் பயிற்சியின் முதிர்ச்சி நிலையே , “சமாதி நிலை “மனமற்ற வெட்டவெளியே
‘பிரம்மம்’ ஆகும்.
அந்நிலைக்கான நானறிந்த சித்தர்கள்:
1 வால்மீகி:
சுற்றி புற்று எழுந்ததை உணராத நிலை
2. பூண்டி மகான்:
தியானத்தில் சமாதி நிலையை அடைந்தபோது தன் உடலை எறும்புகள் துளைத்ததைக் கூட உணராத நிலை
3. மகாவீரர் :
ஆடையில்லை என்பதை உணராத நிலை
4. விசுவாமித்திரர்:
மழை, காற்றை, நெருப்பை உணராத நிலை.